இந்தியா
பதஞ்சலி விளம்பரம் நியாயப்படுத்த முடியாதது மற்றும் நீதிமன்றத்தின் நெஞ்சை உலுக்கியுள்ளது - டெல்லி உயர் நீதிமன்றம்...
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் வரவேற்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களிடையே குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவரான மவுலானா ஷஹாபுதின் ரஸ்வி, இச்சட்டத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார். ஆஃப்கன், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளில் மத ரீதியாக கொடுமை அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மவுலானா ஷஹாபுதின் ரஸ்வி தெரிவித்துள்ளார்.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரை?...