குமணன்சாவடி மெட்ரோ பால தூணில் அரசு பேருந்து மோதி விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

 மெட்ரோ பால தூணில் அரசுப் பேருந்து மோதி விபத்து

ஒட்டுநர், பயணிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் - மருத்துவமனையில் அனுமதி

பழுது காரணமாக விபத்து நேர்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை

விபத்து காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை பூந்தமல்லி அருகே மெட்ரோ பாலத்தின் தூணில் அரசுப் பேருந்து மோதி விபத்து

குமணன் சாவடி அருகே ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தப் பேருந்து மெட்ரோ பால தூணில் மோதியது

Night
Day