குவைத் : பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் -
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவு.

Night
Day