கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு.

Night
Day