இந்தியா
பிரதமரின் முடிவை ஏற்போம் - ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த இழுபறி நீடித்து வ...
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க கோரிய 2-வது பொதுநல வழக்கையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைதானார். கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரி சமூக சேவகரும், இந்து சேனாவின் தேசிய தலைவருமான விஷ்ணு குப்தா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த இழுபறி நீடித்து வ...
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே தொடர் கனமழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்...