இந்தியா
பதஞ்சலி விளம்பரம் நியாயப்படுத்த முடியாதது மற்றும் நீதிமன்றத்தின் நெஞ்சை உலுக்கியுள்ளது - டெல்லி உயர் நீதிமன்றம்...
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
இந்தியா கூட்டணியில் இருந்தாலும் கேரள மாநிலத்தில் இடதுசாரியை எதிர்க்கும் காங்கிரஸின் நிலைப்பாடு தொடரும் என அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் வயநாடு மக்களவைத் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் சூழலுக்கு ஏற்பத்தான் போட்டி இருக்கும் என்றார். காங்கிரஸும் இடதுசாரிகளும் பல்வேறு மாநிலங்களில் கூட்டணியில் இருந்தாலும், கேரளத்தில் தொடா்ந்து எதிரெதிர் திசையில்தான் பயணிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரை?...