கேரளா : பாலக்காட்டில் பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகனப் பேரணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் பாலக்காட்டில் வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், கேரளா மாநிலம் பாலக்காட்டில் வாகன பேரணி மூலம் சென்று பாஜகவிற்கு பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் என உள்ளிட்டோர் சாலையின் இருப்புறங்களில் நின்று மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Night
Day