கோவாக்சின் ஊசியால் பக்கவிளைவு - ஐசிஎம்ஆர் மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவு ஏற்படும் என வெளியான செய்திக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மறுப்பு - பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில் முறையான ஆய்வு நடத்தப்படவில்லை என ஐ.சி.எம்.ஆர். குற்றச்சாட்டு

Night
Day