இந்தியா
மீண்டும் உயரும் செல்போன் கட்டணம்
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலிக்கு தேசிய மனித உரிமை ஆணையக் குழு, படகு மூலம் சென்றனர். தாமக்காலி பகுதிக்கு வந்த தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர், அங்கிருந்து படகு மூலம் அவர்கள் சென்றனர். பெண் வன்கொடுமை குறித்து விசாரணைக்காக 2வது நாளாக இன்று பயணம் மேற்கொண்டனர். இதன்மூலம், அங்கு நடந்த நிகழ்வுகளின் அப்பட்டமான உண்மை உள்ளிட்ட விவகாரங்கள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...