சபாநாயகர் தேர்தல் - இந்தியா கூட்டணியில் பிளவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் -
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஒருதலைபட்சமான முடிவு என திரிணாமூல் காங்கிரஸ் விமர்சனம்

Night
Day