சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசியவர் போப் பிரான்சிஸ் - ராகுல் காந்தி புகழாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான புனித போப் பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார். மறைந்த போப் பிரான்சிஸ், சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசியவர் என்றும், அன்பு மற்றும் மனிதநேயத்தால் லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர் என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Night
Day