சரக்கு வாகனங்களை இயக்க LMV லைசன்ஸ் போதுமானது - உச்சநீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலகுரக மோட்டார் வாகன உரிமம் வைத்துள்ளவர்கள் 7 ஆயிரத்து 500 கிலோ எடை வரையிலான வாகனங்களை இயக்கலாம் - 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு

Night
Day