சவால் மிகுந்த மக்களவை தேர்தலை நடத்தி முடித்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சவால் மிகுந்த மக்களவை தேர்தலை நடத்தி முடித்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி - பிரதமர் மோடி

இன்றைய பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி இந்திய அரசியலமைப்பின் மீதான அசைக்க முடியாத விசுவாசத்தின் வெற்றி - பிரதமர் மோடி

பல ஆண்டுகள் கடின உழைப்பின் மூலம் கேரளா மற்றும் தெலங்கானாவில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளோம் - 

டெல்லி, மத்தியப் பிரதேசம், இமாச்சல் மக்கள் எங்களை முழுமையாக ஆதரித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி 





Night
Day