சாம்பர் ஏரியில் புலம் பெயர்ந்த 520 பறவைகள் இறந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பர் ஏரியில் புலம் பெயர்ந்த பறவைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பர் ஏரியில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் 520 புலம் பெயர்ந்த பறவைகள் போட்யூலினம் என்ற பாக்டீரியத்தால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன. மேலும் 235 நோய்வாய்ப்பட்ட பறவைகள் மீட்கப்பட்டு அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

varient
Night
Day