சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலத்தில் தொட்டபல்லாபுராவில் விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் அந்தரத்தில் தூக்கிவீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு நோக்கி சென்ற கார் கட்டிஹோசஹள்ளி பகுதியை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

Night
Day