இந்தியா
சொன்னதை செய்து காட்டியுள்ளோம் - முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெருமிதம்...
மகாராஷ்டிராவில் எதிர்பார்த்ததை விட அதிகமாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி ப...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் கூற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 11வது பிரிவு குடியுரிமை தொடர்பான விதிகளை உருவாக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது மத்திய அரசு தொடர்பானது என்றும் மாநில அரசுக்கு தொடர்புடையது அல்ல என்றும் கூறியுள்ளார். தேர்தலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் எதிர்ப்பதாக தெரிவித்த அமித் ஷா, எதிர்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக சாடினார். தேர்தலுக்கு பின்னர் அனைவரும் ஒத்துழைப்பார்கள் என கருதுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் எதிர்பார்த்ததை விட அதிகமாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி ப...
ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொட?...