சி விஜில் புகார் செயலி மூலம் தமிழ்நாட்டில் 2,168 புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தேர்தல் ஆணையத்தின சி விஜில் புகார் செயலி மூலம் தமிழ்நாட்டில் 2,168 புகார்களும் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 25,939 புகார்களும் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2,139 புகார்கள் மீது விசாரணை நடத்தி நிவர்த்தி செய்திருப்பதாகவும், புகார் வந்த 100 நிமிடத்தில் விரைந்து செயல்பட்டு 1,071 புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 புகார்கள் மட்டுமே தற்போது விசாரனையில் இருப்பதாகவும் மேகாலயாவில் குறைந்தபட்சமாக 6 புகார்களும் உள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், லடாக், மிசோரம், மற்றும் நாகாலாந்தில் ஒரு புகார்கள் கூட சி விஜில் புகார் செயலியில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day