சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் க்ரூ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

விண்வெளியில் தடைகளை எதிர்கொண்டு வரலாறு படைத்த விதம் பலருக்கு உத்வேகம் அளிக்கும் என பெருமிதம்

விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வர ஒய்வின்றி உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு

Night
Day