சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

9 மாதமாக விண்வெளியில் தங்கியிருந்து தற்போது பூமிக்கு திரும்ப உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி இதயப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், 140 கோடி இந்தியர்கள் சுனிதா வில்லியம்ஸை எண்ணி பெருமை கொள்வதாகவும், அவரின் விடாமுயற்சியும், மன உறுதியும் மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நீங்கள் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் எனக்கூறி, பூமிக்கு திரும்பியவுடன் உங்களை காண ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Night
Day