சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 3வது நாளாக தீவிரம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 3வது நாளாக நடைபெற்று வருகிறது. 


நாகர்கர்னூர் மாவட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணி 3வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என அம்மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விபத்து ஏற்பட்ட இடத்தில் மண் சரிந்துள்ளதுடன் நீர்க் கசிவும் இருந்து வருவதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day