சொல்வதை செய்யமாட்டேன் என்பது தான் பிரதமர் மோடியின் கேரண்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாக்குறுதிகளை நிறைவேற்றாததே பிரதமர் மோடியின் உத்தரவாதம் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், காங்கிரஸ் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்ச ரூபாய் வழங்குவதாக கூறிய பணம் எங்கே என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார். மேலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசும் பிரதமர் மோடி, அதை நிறைவேற்ற மாட்டார் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Night
Day