இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கியிருந்த 23 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் தங்களது ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பலை கொண்டு கடற்கொள்ளையர்களின் அல்-கம்பார் கப்பலை இடைமறித்தனர். அப்போது, ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 12 மணி நேர தாக்குதல் நடவடிக்கைக்குப் பிறகு கடற்கொள்ளையர்களிடம் சிக்கியிருந்த 23 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...