சோலார் மூலம் 300 யூனிட் இலவச மின்சாரம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

18வது  மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வெற்றி பெற்ற நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் 

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் 2024-2025 ஆண்டிற்காக பட்ஜெட் தாக்கலில் "சூரியமின் திட்டம் முலம் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார் 

varient
Night
Day