இந்தியா
ஜம்முகாஷ்மீர் தாக்குதல் - திருமணமான 7 நாட்களில் கணவனை இழந்த மனைவி...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவனை...
ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள வருமான வரித்துறை, ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஆட்சி மாறும்போது ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற செயல்களை செய்ய தைரியம் வராத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தனது உத்தரவாதம் என்றும் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவனை...
கடலூர் மாவட்டம், காட்டுக்கூடலூர் ஏரியில் 9 நவக்கிரக கற்சிலைகள் கண்டெடுக்?...