ஜனநாயக கடமையாற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 மக்களவை தொகுதிகளில் நடைபெறும் 6வது கட்ட தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இதுவரை 428 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, 58 தொகுதிகளில் 6-வது கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது ஜனநாயக கடமையையாற்றினார். 

varient
Night
Day