ஜம்மு காஷ்மீரில் என்கவுண்ட்டர் - பயங்கரவாதி சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டம் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். மலைக்கிராமமான சினோ என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார்.

Night
Day