இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபூரா மாவட்டத்தில் சாலையில் படர்ந்துள்ள பனிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால், சாலைகள் முழுவதும் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. பனிப்பொழிவால் சாலைகள் முழுவதும் பனிப்படர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையில் படர்ந்துள்ள பனிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல், குப்வாரா பகுதியில் உள்ள மச்சில் செக்டாரில் தற்போது பனிப் பொழிந்து வருகிறது. மின்கம்பங்களில் உள்ள மின்கம்பிகளிலும் பனிப்படர்ந்து காட்சியளிக்கிறது.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...