இந்தியா
விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி அவசர ஆலோசனை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த ...
ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் சும்ஜி பிரிவு மற்றும் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் பட் பிரிவு ஆகிய இரு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் தீவிர முயற்சியின் கீழ் மேற்கண்ட இரு அமைப்புகளும் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளார். இரு அமைப்புகளும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த ...
அரசின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் வீடு வழங்க இருபதாயிரம் ஆயிரம் ரூபாய் லஞ?...