ஜம்மு காஷ்மீரில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் பாஜக கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அம்பலாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஹரியானாவில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. இதனால், பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். அம்பாலாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், கட்சி தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day