இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள கந்த்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், 4 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகில் பயணித்த மாணவர்கள் சிலர் மாயமாகியுள்ளதால், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...