இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
ஜார்கண்டில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் சகோதரர் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய புதிய முதலமைச்சராக கடந்த 2-ம் தேதி சம்பாய் சோரன் பதவியேற்றார். அவருடன் காங்கிரசைச் சேர்ந்த ஆலம்கீர் ஆலமும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் சத்யானந்த் போக்தாவும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன்,காங்கிரசை சேர்ந்த ராமேஷ்வர் ஓரான், பன்னா குப்தா,பதல் பத்ரலேக் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...