ஜூலானா வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமை ஆற்றினார் முன்னாள் மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் உள்ள ஜூலானா வாக்குச்சாவடியில் முன்னாள் மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக தேர்வாவது தனது கையில் இல்லை என தெரிவித்தார்.

Night
Day