டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 86 ரூபாயாக சரிந்தது. வலுவான அமெரிக்க நாணயம், வெளிநாட்டு நிதி வெளியேற்றம், எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன்படி, இந்திய ரூபாய் மதிப்பு 14 பைசா குறைந்து 86 ரூபாயை எட்டியுள்ளது. வெளிநாட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான உணர்வு உள்ளிட்ட காராணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு குறைவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

varient
Night
Day