டிசம்பர் முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் சேவை துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை வரும் டிசம்பர் முதல் துவங்கும் என தகவல் -
அடுத்த மாதம் 20 ஆம் தேதி வந்தே பாரத் ரயில் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என பெங்களூரு எம்.பி. மோகன் எக்ஸில் பதிவு

Night
Day