டிட்டோஜாக் அமைப்பினர் வலுக்கட்டாயமாக கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

டிட்டோஜாக் பேரமைப்பு சார்பில் காலை 11 மணிக்கு டிபிஐ அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரவை போராட்டம் நடத்த இருந்த நிலையில் கைது நடவடிக்கை

நுங்கம்பாக்கம் பகுதிக்கு வருகை தரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வரும் போலீசார்

Night
Day