டெல்லியில் மர்ம பொருள் வெடிப்பு - குழிக்குள் வெடிபொருள் புதைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெடிபொருளை குழிக்குள் புதைத்து, அதன் மீது குப்பைகளை மூடி வெடிக்கச் செய்துள்ளது விசாரணையில் தகவல்

வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரியும் காட்சி சிசிடிவியில் பதிவு

டெல்லியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு வெளியே நேற்று மர்மபொருள் வெடித்த சம்பவம் தொடர்பான விசாரணையில் தகவல்

ஒரு அடி ஆழமுள்ள குழியில், பாலித்தீன் பை சுற்றிய வெடிபொருளை புதைத்து வெடிக்கச் செய்த மர்ம நபர்

Night
Day