டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி காவல்துறைக்கு மெயில் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தகவல்

மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறை அதிகாரிகள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சோதனை

varient
Night
Day