டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் குறைவாக பதிவாகியுள்ளது.

டெல்லியில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு 4.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது. ஒரு சில இடங்களில் 4 டிகிரி செல்சியஸை விடவும் குறைவாக வெப்பநிலை பதிவாகியிருந்த நிலையில், தற்போது அங்கு பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

Night
Day