டெல்லியில் பிரதமர் மோடி - குடியரசுத்தலைவர் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

இச்சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து இருதலைவர்களும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக புகைப்படங்களை வெளியிட்டு இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

Night
Day