டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஆம் ஆம்மி அரசு இன்று தாக்கல் செய்தது. அப்போது, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் அதிஷி, முதல்வரின் பெண்கள் கௌரவத் திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். 

Night
Day