டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம் - மக்கள் பீதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியை தொடர்ந்து பீகார் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பீகாரின் சிவான் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை... 

Night
Day