டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு - அனைவரும் வாக்களிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் அனைவரும் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day