டெல்லி : சாலையோர கடைகளின் மீது மோதி விபத்து - ஒருவர் பலி - 6 பேர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று சாலையோர கடைகள் மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மயூர் விஹார் பகுதியில் சாலையோரத்தில் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அவ்வழியாக அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று, அங்கிருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கு ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Night
Day