டெல்லி: அலிபூர் பிரதான சந்தையில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியின் அலிபூர் நகரில் உள்ள பிரதான சந்தையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குறிப்பிட்ட ஒரு கடையில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும், கட்டிடங்களுக்கும் பரவின. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

varient
Night
Day