டெல்லி: சுதந்திரமான ஊடக நிறுவனம் "கலெக்டிவ் நியூஸ்ரூம்" துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் பிபிசி ஊடகம் செயல்படும் முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் புதிதாக "கலெக்டிவ் நியூஸ்ரூம்" என்ற ஊடக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி டெல்லியில்  நடைபெற்றது. நம்பகத்தன்மை, படைப்பாற்றல் மற்றும் துணிச்சலான இதழியல் ஆகியவற்றின் மையமாக விளங்க வேண்டும் என்ற தொலைநோக்குடன், இந்திய உரிமையாளர்களைக் கொண்டு, இந்தியாவின் சுதந்திரமான ஊடக நிறுவனமாக 'கலெக்டில் நியூஸ்ரூம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day