இந்தியா
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்...
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிச?...
பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக பரப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள கங்கனா, தான் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளை சாப்பிடுவதில்லை என்றும், பெருமைமிக்க இந்துவான தன்னுடைய நன்மதிப்பை கெடுப்படதற்காகவே இவ்வாறான பொய் குற்றச்சாட்டு பரப்புவது வெட்கக்கேடானது எனவும் தனது எக்ஸ் தளத்தில் கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிச?...
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளதாக சட்டப்பேரவை?...