இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா, என அண்டை மாநிலங்களிலும் வழக்கமான வெப்பத்தை விட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவின் வடக்கு பகுதியில் வரும் 6ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்கள், ராயலசீமாவிலும், ஜார்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 6ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...