தமிழகத்தில் ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் : ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து 3ம் கட்டத் தேர்தல் மே 7-ம் தேதி நடைபெறும். 

4ம் கட்டத் தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்‍கல் ஏப்ரல் 18ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 25ம் தேதி வேட்புமனு தாக்‍கல் நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து 4ம் கட்டத் தேர்தல் மே 13-ம் தேதி நடைபெறும். 

5ம் கட்டத் தேர்தல் மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்‍கல் ஏப்ரல் 26ம் தேதி தொடங்குகிறது. மே 3ம் தேதி வேட்புமனு தாக்‍கல் நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை மே 4ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற மே 6ம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து 5ம் கட்டத் தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறும். 

6ம் கட்டத் தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்‍கல் ஏப்ரல் 29ம் தேதி தொடங்குகிறது. மே 6ம் தேதி வேட்புமனு தாக்‍கல் நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை மே 7ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற மே 9ம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து 6ம் கட்டத் தேர்தல் மே 25-ம் தேதி நடைபெறும். 

7ம் கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்‍கல் மே 7ம் தேதி தொடங்குகிறது. மே 14ம் தேதி வேட்புமனு தாக்‍கல் நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை மே 15ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற மே 17ம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து 7ம் கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறும். 

varient
Night
Day