திடீர் உடல் நலக்குறைவால் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சகோதரர் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நீதி யாத்திரையில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்தார்.  இதனிடையே அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தற்போது  நடைபயணத்தில் கலந்து கொள்ள முடியாது என்றும், உடல்நிலை சரியான பிறகு நிச்சயம் கலந்து கொள்வதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Night
Day