திருப்பதி தேவஸ்தான லட்டு விவகாரம் - ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் உட்பட 4 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை 14 நாட்கள் நீதிமன்றக்  காவலில் வைக்க நீதிபதி உத்தரவு உத்தரவிட்டுள்ளார். 

திருப்பதி தேவஸ்தான கோயில்களில் பிரசாதம் தயார் செய்யவதற்கான நெய் விநியோகம் செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன், வைஷ்ணவி, வினைகாந்த், விபின் ஜெயின், பொமில் ஜெயின் ஆகிய 4 பேரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் திருப்பதி 2வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அ்பபோது, 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Night
Day